சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி. - (2 தீமோத்தேயு 1:8).
.
அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த கப்பல். மாலை வேளையில் கப்பலின் மேல் தட்டில் ஒரு கிறிஸ்தவ குருவானவரும், ஒரு வியாபாரியும் உரையாடி கொண்டிருந்தனர். வியாபாரி கேட்டார், 'சீனாவிற்கு என்ன...